Connect with us

    தனது பெ.ண்.ணை பா.லி.ய.ல் ப.லா.த்கா.ரம் செ.ய்.தவனை வெ.ட்.டி.க் கொ.ன்.ற தந்.தை..!!

    Viral News

    தனது பெ.ண்.ணை பா.லி.ய.ல் ப.லா.த்கா.ரம் செ.ய்.தவனை வெ.ட்.டி.க் கொ.ன்.ற தந்.தை..!!

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விஜய் மெர் (32). இவர் அந்தப் பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணைக் காதலித்து வந்தார்.

    இந்நிலையில், இருவரும் கடந்த வருடம் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.

    அந்தப் பெண்ணின் தந்தை, தனது மகளை கா.ணவில்லை என்று போலீ சில் புகார் கொடுத்தார்.

    அவர்கள் விஜய் மெர்ரையும் மகளையும் கண்டுபிடிக்காததால், நீ.திமன்ற.த்தில் ஆ.ட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    நீதிமன்ற உத்தரவை அடுத்து போலீசார், விஜய் மெர்ரையும் மைனர் பெண்ணையும் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.

    சிறுமியை பா-லி-ய-ல் வ-ன்-கொ-டு-மை செய்த தாக விஜய் மீது போ-க்-சோ ச-ட்-ட-த்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் சி.றை.யி.ல் அ.டை.க்கப்பட்டார்.

    இந்நிலையில் சமீபத்தில் விஜய் மெர் ஜாமீனில் வெளியே வந்தார். இதையறிந்த மை.னர் பெ.ண்ணின் தந்தையும் அவர் நண்பர் தினேஷ் என்பவரும் அவரைக் கொ-லை செ.ய்ய முடிவு செய்தனர்.

    அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
    கடந்த வியாழக்கிழமை இரவு, விஜய் மெர், ராஜ்கோட்டின் சன்கபூர் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். இதையறிந்த அவர்கள், அவரை சரமாரியாக வெ.ட்.டி.க் கொ-லை செ.ய்.தனர்.

    பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே விஜய் மெர் உ.யி.ரி.ழ.ந் தா.ர்.

    விஜய் மெர்-ரின் சகோதரர் அஸ்வின் மெர் கொடுத்த புகாரை அடுத்து, பெ.ண்ணின் 42 வயது தந்தை, அவர் நண்பர் தினேஷ் ஆகியோர் மீது போலீசார் வ.ழ.க்குப் ப.திவு செய்து தேடி வருகின்றனர்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!