Viral News
சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய மாணவி, செல்போன் வெ.டித்து உ.யி.ரி.ழப்பு…!!
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள பெச்சாராஜி தாலுகாவின் சேதாசன் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, ஷரத்தா தேசாய் ( 17).
இவர் செல்போனை சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது செல்போன் வெ.டி.த்.து ப.டு.கா.யம.டைந்த மாணவி, சி.கிச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்தார்.
பி ரேத ப.ரிசோதனை எதுவும் நடத்தாமல் அவரது உடலை அவரது குடும்பத்தினர் எ. ரி.த்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெச்சாராஜி போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக மெஹ்சானாவின் காவல் துணை ஆய்வாளர் எம்ஜே பரோட் கூறுகையில்,
உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பாக குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
ஆரம்பகட்ட விசாரணையில், மாணவி தேசாய் மொபைல் போனை சார்ஜில் போட்டப்படி தனது உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவர் பேசிக்கொண்டிருந்த மொபைல் போனின் பே..ட்டரி வெ.டி த் திருக்க வேண்டும் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடப்பதால் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என மாணவர்களுக்கு பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
