Viral News
திருமணத்திற்கு முன்னர் இஷ்டப்பட்ட நபருடன் உறவு; வினோத பழக்கம் கொண்ட கிராம மக்கள்…!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முறியா மற்றும் கோன்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் தான் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது.
அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர்.
அங்கு திருமணமாகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்ல அனுமதி.
கோட்டுல் செல்லும் ஆண் அல்லது பெண் தனக்கு விருப்பமான நபருடன் உறவு வைத்துக் கொள்ளலாம்.
யார் யாருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது.
அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதை அடைந்த யார் வேண்டுமானாலும் கோட்டுலுக்கு செல்லலாம்.
இந்த இன மக்கள் சட்டீஸ்கரில் மட்டுமல்ல மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் சில பகுதிகளிலும் வாழ்கிறார்கள்.
அங்கும் இந்த பழக்கம் இருக்கிறது.
குறிப்பாக கோண்ட்டு இன மக்களை விட இந்த நடைமுறையை இன்றும் பழக்கத்தை வைத்து இருப்பது முரியா இன மக்கள்தான்.
இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உறவு மற்றும் சிறு வயது உள்ளவர்கள் மக்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில் இந்த பழக்கம் இந்தியாவிலேயே இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
