Cinema
வெறும் 14 நாட்களுக்கு பிக்பாஸில் ஜிபி முத்து வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா…?வாய் பிளந்த ரசிகர்கள் ..!!😮😮👇👇
டிக்டாக் மூலம் பிரபலமானவர் . தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜிபி முத்து.
இவருக்கு டிக்டாக்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு டிக்டாக் தடை செய்யப்பட்டபோது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஜிபி முத்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
பின்னர் யூடியூப்பில் வீடியோ பதிவிட ஆரம்பித்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் குறுகிய காலத்திலேயே பாப்புலர் ஆன இவர், கடந்த ஆண்டே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதாக பேச்சு அடிபட்டது.
ஆனால் அப்போது அவர் செல்லாததால், இந்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
அதனை ஏற்று நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார் ஜிபி முத்து.
இவரின் வெகுளித்தனமான பேச்சும், காமெடிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், முதல் வாரத்திலேயே மக்களின் பேவரைட் போட்டியாளராக மாறினார் ஜிபி முத்து.
இதனால் இந்த சீசனில் இறுதி வரை சென்று டைட்டில் வெல்வார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாவது வாரம் தொடங்கியதில் இருந்தே தான் வீட்டுக்கு சென்று தனது மகனை பார்க்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து வந்தார்.
ஆனால் பிக்பாஸ் பலமுறை பேசி அவரது மனதை மாற்ற முயற்சித்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
இறுதியாக நேற்று கமலும் அவரிடம் அவருக்கு வெளியில் உள்ள புகழ் பற்றி எடுத்துரைத்தார்.
ஆனால் இதையெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ளாத ஜிபி முத்து தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
மகன் மீது அவர் வைத்திருந்த பாசத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை வெளியே செல்ல அனுமதித்தார் கமல்.
இந்நி லை யில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜிபி முத்து கிட்டத்தட்ட 14 நாட் கள் பிக்பாஸ் வீட் டில் இருந்த நிலையில் தனது மகனுக்காக வெளியேறினார்.
அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொ ள்ள இவரு க் கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டது.
அப்படி பார்க்கையில் குறைந்த பட்சம் 15,000 ஒரு நாளைக்கு என்று கணக்கிட்டால் 2 லட்சத்து 10 ஆயிரம் வருகிறது.
வெறும் 14 நாட்களே பிக்பாஸ் வீட்டில் இருந்த ஜிபி முத்து 2 லட்சத் திற்கு மேல் சம்பாதித்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் ஜிபி முத்து நூறாவது நாள் வரை பயணி க்கு ம் அளவிற்கு வாய்ப்பு இருந்தும் கூட தன்னு டைய மகனுக்காக அதை விட்டெறிந்து விட்டார்.
இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரிய அளவில் என்டர்டைன்மென்ட் செய்தது ஜிபி முத்து மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது…
