Connect with us

    காதலி போல் வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன்; இடையில் நடந்த அ.திர்ச்சி சம்பவம்…!!

    Viral News

    காதலி போல் வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன்; இடையில் நடந்த அ.திர்ச்சி சம்பவம்…!!

    காதலி போல் வேடமிட்டு தேர்வு எழுத வந்த காதலன் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செனிகல் நாட்டை சேர்ந்த காதீம் மோப்அப் (22) அதே பகுதியை சேர்ந்த கேங்க்யூப் டியோயம் (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

    அந்தப் பெண் கேஸ்டான் பெர்கர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

    பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் பல்கலைக்கழக தேர்வை எழுத கேங்க்யூய் மிகவும் பய.ந்து, தனது காதலன் காதீமிடம் இதனை பற்றி தெரிவித்துள்ளார்.

    இதனால் கேங்க்யூய்க்கு பதிலாக காதீம் பெண் வேடத்தில் சென்று தேர்வை எழுத முடிவு செய்தார். அதற்காக பெண் வேடமிட்டு தேர்வறைக்கு சென்றுள்ளார் அப்பெண்ணின் காதலன்.

    தேர்வு அறையல் தேர்வு கண்காணிப்பாளர் இவரை பார்த்ததும் மிகவும் சந்தேகமடைந்து விசாரித்துள்ளார்.

    அப்பொழுது தான் இருவரின் ச.தி திட்.ட.மும் தெரிய வந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் கேங்க்யூய் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி அந்நாட்டு பல்கலைகழக தேர்வாணையம் த.டை விதித்துள்ளது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!