Cinema
குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவரா இப்படி..? தொடையை காட்டி ரசிகர்களின் வாயை பிளக்க வைத்த சீரியல் நடிகை…!!!
“வள்ளி” நெடுந்தொடர் மூலம் அறிமுகமாகி, பல ரசிகர்களை தன் வசமாக்கிக்கொண்டவர் வித்யா மோகன்.
பார்வையற்ற பெண், ஆண் வேடம் என வித்தியாச கெட்-அப்புகளில் வள்ளி தொடரில் நடித்தவர், தற்போது “அபியும் நானும்” சீரியலில் நடித்து வருகிறார்.
சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும்.
இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன்.
இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இவர் ரசிகர்களை ஏராளமாக சேர்த்து வைத்திருக்கிறார்.
அபியும் நானும் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவரும் வித்தியா வினு மோகன் தற்போது போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடையை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் வித்யாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
இதனையடுத்து இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
