Cinema
கண்ணாடி போன்ற ப்ரா.. முழு தொடையும் தெரியும் படி குட்டை டவுசரில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த பிக்பாஸ் மதுமிதா; பதறிப் போன ரசிகர்கள்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தும் கொள்ளும் போட்டியாளர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கு இணையாக தனி ரசிகர் பட்டாளம் உருவாகுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கியது.
இந்த சீசனில் ஜெர்மனியை சேர்ந்த பேஷன் டிசைனரான மதுமிதா கலந்து கொண்டார்.
தனது வெகுளி செயல்களால் கொஞ்ச நாட்களிலேயே தனக்கேன ரசிகள் பட்டாளம் உருவானது. இந்நிலையில் அவர் போட்டியிலிருந்து மக்கள் தீர்ப்பால் வெளியேற்றப்படார்.
ஆனால், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரை எந்த ஒரு கெட்ட பெயரையும் சம்பாதிக்காமல் சமத்து பெண்ணாகவே இருந்து வெளியேறிவிட்டார் மதுமிதா.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், சல்லடை போன்ற ப்ரா அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு தன்னுடைய கட்டு மஸ்தான தொடையழகை காட்டியபடி அமர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், பிக்பாஸ் வீட்டில் அடக்க ஒடுக்கமாக இருந்த பொண்ணா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
