Connect with us

    தவறுதலாக கைபட்டு கணவனுக்கு சென்ற போன் கால்..!! ம னைவி பேசியதை கேட்டு உ யிரை விட்ட கணவன்.. அப்படி என்ன பேசினார் தெரி யுமா.?

    World News

    தவறுதலாக கைபட்டு கணவனுக்கு சென்ற போன் கால்..!! ம னைவி பேசியதை கேட்டு உ யிரை விட்ட கணவன்.. அப்படி என்ன பேசினார் தெரி யுமா.?

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் Gareth rees.  இவரது   ம னைவி  claire. இவர்கள் இருவரும்  க ருத் து  வே றுபாடு கார ணமாக  ச மீபத் தில்  வி வாக ரத் து  பெற் றுள்ளனர்.

    ஆனாலும், க ணவருக்கு  தனது  ம னை வியை  பிரி ந்த து மிகவும்  க ஷ்ட மாக  இருந்துள்ளது. இதனால் தனது   ம னைவியின்   தொ லைபே சிக்கு  குறுஞ் செய்தியை ஒன்றை அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில், claire தனது புது  காத லரு டன்  பே சிக்கொண் டிரு ந்துள் ளார். அப்போது Gareth rees அனுப்பிய குறுஞ் செய்தியை பார்த்த claire தனது  முன் னாள்  கண வரின்  அந்த குறுஞ் செய்திக்கு பதிலளிக்க முயான்று ள்ளார்.

    அப்போது அவருக்கே தெரியாமல்  தவ றுத லாக  ப ழைய  க ணவருக்கு  போன் அழைப்பு சென்றுள்ளது. இதனை  கவ னிக்காத  claire தனது புது  கா தல னுடன்  தனது  உ ற வு  குறித்து  பே சிக்கொ ண்டிருந்து ள்ளார்.

    இதனை எதிர் முனையில் கேட்டுக் கொண்டிருந்த claire யின் பழைய க ணவன் அவர்கள் பேசுவதை கேட்டு ம ன ம் உடை ந்து விட்டார்.

    மேலும் இறுதியில் ஐயோ நான் அந்த குறுஞ் செய்திக்கு பதில் அளிக்க  வி ல்லையே  என போனை பார்த்த claire தனது முன்னாள் கணவருக்கு போன் அழைப்பு சென்றிருப்பதை பார்த்து  அ தி ர் ச் சி யும்  ம ன உளைச்சலுக்கு அடைந்துள்ளார். உடனே தனது முன்னாள் கணவரிடம்  ம ன்னி ப்பு  கேட் பதற் காக அவரது வீட் டுக்கு ஓடியுள் ளார்.

    ஆனால், அவர் அங்கு இல்லை. அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் Gareth-யின் நண் பர் வெளியூ ருக்குச் சென்றிருப்பதால் அவரின் வீட் டைக்  க வனித்துக்  கொ ள்ள  Gareth அங்குச் சென்றிருப்பதாக அந் த நபர் கூறியு ள்ளார்.

    அவர் கூறிய இடத் திற்கு claire சென்று பார்த்தபோது கா ரெத்   ம து   போ தை யில்  நீச்சல் குளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

    உடனே அவரை மீட்டு  மரு த்துவம னை யில்  அனுமதித்த நிலையில் அவர்   ஏ ற்க னவே  இற ந்து  விட்ட தாக மருத்து வர்கள் தெரிவித்து ள்ளனர். மேலும், அவர்  க டுமை யான    ம ன   அழுத் ததால் இ றந் திரு க்கலா ம்  என வும்  மரு த்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு   நொ றுங்கிப்  போன claire, தனது  தவ றான  தொ லைபேசி அழைப்பி னால் Gareth   இற ந்து  விட் டார் என அழுது புலம்பியுள்ளார்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!