Connect with us

    மனைவிக்கு தெரியாமல் 3 வருடங்களாக மிகப் பிரம்மாண்டமாக வீடு கட்டி; திருமண நாளன்று அங்கு கூட்டிச் சென்று மனைவிக்கு பரிசாக வழங்கிய கணவர்..!

    Husband gifted wife

    Viral News

    மனைவிக்கு தெரியாமல் 3 வருடங்களாக மிகப் பிரம்மாண்டமாக வீடு கட்டி; திருமண நாளன்று அங்கு கூட்டிச் சென்று மனைவிக்கு பரிசாக வழங்கிய கணவர்..!

    Husband gifted wife

    கணவன் மனைவி உறவு என்பது அழகானது. அற்புதமானது.

    சிலரது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக செல்லும்.

    சிலரது திருமண வாழ்க்கை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி விடும்.

    ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையினால் தான் ஆண் பெண் ஒருவருக்கு ஒருவர் இடையே இடைவெளி ஏற்படுகிறது.

    இன்னும் ஒரு சிலர் தங்களது துணையின் மீது கொண்ட அதீத அன்பால் அவர்கள் திகைக்கும் வண்ணம் இன்ப அதிர்ச்சியாக பரிசுகள் வழங்குவதுண்டு.

    அதனை சிலர் வீடியோ வடிவில் வெளியிட அது இணையத்தில் சில நேரங்களில் வைரலாகிறது.

    அந்த வகையில், தன் மனைவிக்காக கணவர் ஒருவர் செய்திருக்கும் விஷயம் தான் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது.

    அதாவது, திருமண நாளுக்காக மனைவிக்கு அவர் கொடுத்த சர்ப்ரைசில் மனைவி ஆனந்தக் கண்ணீரில் நனைந்திருக்கிறார்.

    கணவர் கென் 3 வருடங்களாக மனைவிக்குத் தெரியாமல் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்.

    மேலும், தனது திருமண நாளன்று அந்த வீட்டுக்குத் தன் மனைவியை சர்ப்ரைசாக அழைத்துச் சென்றிருக்கிறார்.

    அந்த வீட்டை தன் மனைவிக்கான திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

    பின், அந்த வீட்டுக்குத் தன் மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று ஆச்சரியப்படுத்திய வீடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

    இவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!