Connect with us

    “10 பேர் கூட வேணாலும் படுப்பேன், உன்னால என்ன செய்ய முடியும்” – திமிராக பேசிய மனைவி; கழுத்தை திருகி கொன்ற கணவர்..!

    illegal affair

    Viral News

    “10 பேர் கூட வேணாலும் படுப்பேன், உன்னால என்ன செய்ய முடியும்” – திமிராக பேசிய மனைவி; கழுத்தை திருகி கொன்ற கணவர்..!

    நான் 10 பேர் கூட வேணாலும் உறவு கொள்வேன், உன்னால என்ன செய்ய முடியும் என திமிராக பேசிய மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.

    illegal affair
    சட்டீஸ்கர் மாநிலம் செமரியா செளகி கந்த்சாராவை சேர்ந்த இளம் தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தம்பதியர் இருவரும் லக்னோ சென்று அங்கு வசித்து வந்துள்ளனர்.

    லக்னோ வந்த பின் அவரின் மனைவிக்கும் வேறு ஒரு ஆணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

    வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

    இவ்வாறு பலமுறை கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், ஒருநாள் அந்த பெண்ணின் கணவர் நேரில் பார்த்து விட்டார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்தது.

    இந்நிலையில் ஜூலை 5ஆம் தேதி இருவரும் லக்னோவில் இருந்து ரயில் மூலம் துர்க் வந்தனர்.

    ஜூலை 6 ஆம் தேதி பெமே தாரா  வந்து சேர்ந்தனர்.

    அன்றிலிருந்து கணவர் அந்த பெண்ணை விவாகரத்து செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

    இந்நிலையில் ஜூலை 6ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அவரது மனைவி நீ என்னிடம் இருந்து விவாகரத்து பெறப் போகிறாய்,

    இப்போதே இந்த வீட்டுக்கு அருகில் உள்ள 10 ஆண்களை இங்கு வரவழைத்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபடுப்போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும் என அவரது மனைவி சவால் விடுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த கணவன் அவரது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

    பின்னர் அதனை தற்கொலையாக மாற்ற முயற்சித்து மனைவியை உடலை அவரது அறைக்கு தூக்கி சென்று கழுத்தில் கயிற்றை மாட்டி மின்விசிறியில் பிணத்தை தொங்கவிட்டார்.

    இதனையடுத்து தன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதில் அது தற்கொலை அல்ல மனைவி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது போலீசார் அவரிடம் கடுமையாக விசாரித்தனர்.

    அப்போது மனைவியை தான் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் மனைவியை கொன்றதில் தான் வருத்தப்படவில்லை என்றும் இரக்கம் இல்லாதவர்களுக்கு இப்படித்தான் பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், தான் செய்த செயலுக்கு வருந்தவில்லை என்றும் அவர் போலீசாரிடம் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!