Viral News
“இந்த வயதில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணமா”? – வைரலாகும் காதல் ஜோடியின் திருமண வீடியோ..!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் நம் முன்னோர்கள் காலம் முதல் சொல்வது ண்டு.
ஆனால் காலப்போக்கில் திருமணம் என்பது சந்தர்ப்ப வாதத்தின் சூ.னியமாக மாறியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்த பிரபஞ்சத்தில் பாதிக்கும் மேற்பட்ட திருமணம் என்பது காதல் திருமணமாக அமையப்பெற்றுள்ளது.
சிலரது திருமணம் மட்டுமே பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது.
பெரும்பாலானோர் பெற்றோர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி, பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்கின்றர்.
அந்த வகையில், வேலை செய்யும் இடத்தில் தங்களது பெற்றோர்களுக்கு தெரியாமல் காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் குடோன் போன்ற இடத்திற்குள் காதலிக்கு காதலன் பட்டு உடையணிந்து மஞ்சளில் கோர்க்கப்பட்ட தாலியை காட்டுகிறார்.
காதலியும் தனது காதலன் தாலிகட்டும் சந்தோஷத்தில் மிதக்கிறார், காதலன் தாலியை கட்டி வெட்கப்பட்டு மிதக்கிறார்.
இதனை அங்கிருந்த அவர்களின் நண்பரான பெண் ஒருவர் வீடியோ எடுக்கிறார்.
தாலி கட்டி முடிந்ததும் இருவரும் வெட்கத்தில் தனித்தனியே செல்ல, வீடியோ எடுக்கும் பெண்மணியோ இருவரும் அருகில் இருந்தால் என்ன குத்தமா? என கேட்கிறார்.
உடனே இருவரும் நெருங்கி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ எங்கு? எப்போது? யாரால் எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
