Connect with us

    80 செ.மீ நீளமுள்ள ஹெட்போன் வயரை ஆணுறுப்பில் நுழைத்து சுய இன்பம் செய்த இளைஞர்; ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை..!

    Head phone wire in men's bladder

    World News

    80 செ.மீ நீளமுள்ள ஹெட்போன் வயரை ஆணுறுப்பில் நுழைத்து சுய இன்பம் செய்த இளைஞர்; ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை..!

    இளைஞர் ஒருவர் 80 செ.மீ நீளமுள்ள இயர்போன் வயரை ஆணுறுப்பில் சொருகி சுய இன்பம் அனுபவித்த போது எதிர்பாராவிதமாக அவரது சிறுநீர்ப்பையில் வயர் சிக்கி கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Head phone wire in men's bladder

    இந்தோனேஷியாவைச் சேர்ந்த 34 வயது நபர் சிறுநீர் கழிக்கும் போது வயிற்று வலி ஏற்பட்டதற்காக, சிகிச்சை பெறுவதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

    உடனடியாக அவருக்கு எக்ஸ்ரே எடுத்து மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.

    அவருடைய சிறுநீர்ப்பையில் 80 செ.மீ நீளமுள்ள ஹெட்போன் ஒயர் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

    இது குறித்து அந்த இளைஞரிடம் டாக்டர்கள் விசாரித்துள்ளனர்.

    அதற்கு அவர், 80 செ.மீ நீளமுள்ள ஹெட்போன் ஒயரை பிறப்புறுப்பில் நுழைத்து சுய இன்பம் செய்யும் போது எதிர்பாராவிதமாக சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்டதாக கூறியுள்ளார்.

    இது போன்று வாரத்திற்கு ஐந்து முறை வரை சுயஇன்பம் செய்வதாகவும் அவர் கூறினார்.

    ஆனால், இந்த முறை சுய இன்பம் செய்யும் போது ஒயர் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்டது என தெரிவித்துள்ளார்.

    பின்னர் உள்ளே சிக்கியிருந்த ஹெட்போன் ஒயர் ஆபரேசன் செய்து அகற்றப்பட்டது.

    இச்சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!