Connect with us

    “இப்படித்தான் செய்யணும்” -17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண்..!

    Minor boy abused

    Tamil News

    “இப்படித்தான் செய்யணும்” -17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண்..!

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 வயது சிறுவனை இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.

    Minor boy abused

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி பகுதியில் ஒரு 20 வயதான பெண்ணொருவர் தன் உறவினர்களுடன் வசித்து வந்தார்.

    அந்த பெண் சமூக ஊடகத்தில் எப்போதும் இருப்பார்.

    இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவனோடு அந்த பெண் சாட் செய்து தன்னை காதலிக்குமாறு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

    ஆனால் அந்த சிறுவன் அந்த பெண்ணை காதலிக்கவில்லை.

    இந்நிலையில் அந்த சிறுவன் தாராவியில் உள்ள தன் உரவினர் வீட்டுக்கு வந்தார்.

    அதை தெரிந்து கொண்ட அந்த பெண் அந்த சிறுவன் இருக்கும் இடத்திற்கு வந்து அந்த சிறுவனை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார்.

    மீறினால் போலீசில் பிடித்து கொடுப்பதாக மிரட்டியதும் அந்த சிறுவன் வேறு வழியில்லாமல் செயலில் இறங்கினார்.

    பின்னர் அந்தசிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அவரின் உறவினரிடம் கூறியதும் அவர்கள் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே போகுமாறு துரத்தி விட்டனர்.

    அதன் பிறகு அந்த பெண் அங்குள்ள போலீசில் தன்னை அந்த சிறுவனின் உறவினர்கள் பலர் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் கூறினார்.

    அதை கேட்டு அவர்கள் அந்த சிறுவனை அந்த பெண் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினர்.

    போலீசார் இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விசாரித்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Continue Reading
    To Top
    error: Content is protected !!