Connect with us

    ஆட்டோ ஓட்டுனரை ப.ழிவா.ங்க 22கிமீ பயணம் செய்த கு.ரங்கு…! சினிமாவை மிஞ்சிய தி.கில் சம்பவம்…!!

    Viral News

    ஆட்டோ ஓட்டுனரை ப.ழிவா.ங்க 22கிமீ பயணம் செய்த கு.ரங்கு…! சினிமாவை மிஞ்சிய தி.கில் சம்பவம்…!!

    கர்நாடகாவில் கு.ரங்கு ஒன்று ஆட்டோ ஓட்டுனரை ப.ழிவா.ங்க 22கிமீ பயணம் செய்த சம்பவம் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்க மங்களூரு பகுதியில் உள்ள பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு கு.ர.ங்கு ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது.

    இதையடுத்து பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
    அப்போது வனத்துறையினர் கு.ர.ங்கை பிடிக்க திட்டமிட்டு பள்ளிக்கு வந்தனர்.

    வனத்துறை ஊழியர்கள் அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களை உதவிக்கு அழைத்து கு.ர.ங்கை ஒரு குறிப்பிட்ட திசையில் விரட்டினர்.

    இதற்கிடையில், ஆட்டோ டிரைவர் ஜெகதீஷும் வனத்துறையினருக்கு உதவும் வகையில் குரங்கை விரட்ட அதனை திசை திருப்பினார். அதனை அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளார்.

    இதனால் கடும் கோபம் அடைந்த குரங்கு ஜெகதீசன் மேல் பாய்ந்து பயங்கரமாக தா.க்.கி.யது.

    இதையடுத்து வனத்துறையினர் கு.ர.ங்கை மடக்கி பிடித்து 22 கிலோ மீட்டர் தொலைவில் விட்டு வந்துள்ளனர்.

    சில நாட்கள் கழித்து மீண்டும் கு.ரங்கு அந்த ஆட்டோ ஓட்டுனரை தேடி வந்து ஆட்டோவில் மேல் குதித்து ஆட்டோவின் கவரை நா.ச.மாக்கி ஜெகதீசனை தா.க்கி.யு.ள்ளது.

    இதனால் அவர் பயந்து போய் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார்.

    இந்த சம்பவம் நடந்து ஏழு நாட்கள் கடந்த நிலையிலும் அந்த கு.ரங்கு அவரது வீட்டையே சுற்றி சுற்றி வருகிறது.

    இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!