Connect with us

    விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் ரூ.25 கோடி மொய்; யார் எதற்காக செய்தனர் தெரியுமா..???

    Vignesh Sivan Natanthara Marriage

    Cinema

    விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் ரூ.25 கோடி மொய்; யார் எதற்காக செய்தனர் தெரியுமா..???

    Vignesh Sivan Natanthara Marriage

    தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

    இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ்  சிவனும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்தனர்

    இந்நிலையில் கவர்களது திருமணம் சென்னையில் நேற்று திரைபிரபலங்கள் பலர் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடந்தது.

    இவர்களது திருமண விழாவில் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இயக்குநர் மணிரத்தனம், ரஜினி, ஷாருக்கான், அட்லி, போனிகபூர் , கார்த்தி , விஜய், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்

    கேரளாவிலிருந்து 10 பேர் கொண்ட குழு செண்டமேளத்திற்காக வரவழைக்கப்பட்டனர்.

    மும்பையிலிருந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டு திருமணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

    திருமண மண்டபத்திற்குள் யாரும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப் படவில்லை.

    QR கோடு ஸ்கேன் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சாரூக்கான் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் இவர்களது திருமண விழாவை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் 25 கோடி செலவில் வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    அதனால் தான் யாரையும் திருமண புகைப்படங்கள் எடுக்காதவாறு செல் போன் பயன்படுத்த அனுமதிக்க வில்லை என்று கூறி வருகிறார்கள்

    Continue Reading
    To Top
    error: Content is protected !!