Connect with us

    80 வயதில் ஆபாச பட நடிகராக மாறிய மத போதகர்; ஏன் தெரியுமா..?

    Actor selp

    World News

    80 வயதில் ஆபாச பட நடிகராக மாறிய மத போதகர்; ஏன் தெரியுமா..?

    அமெரிக்காவில் 80 வயதான மதப் போதகர் ஒருவர் திடீரென ஆபாச படங்களில் நடிப்பதை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Actor selp

    அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் வசித்து வருபவர் செல்ப். இவருக்கு வயது.80

    இவர் ஓய்வு பெற்ற கிறிஸ்தவ மத போதகர். இவருக்கு பெண் ஒருவருடன் திருமணம் நடந்து 30 ஆண்டுகளாக குடும்ப வாழ்வும் நடத்தி கிறிஸ்தவ ஆலயத்தில் மதப் போதகராகவும் இருந்து வந்துள்ளார்.

    பின்பு மதபோதகர் பதவியிலிருந்து விலகி, 2017ம் ஆண்டில் தனது புதிய தொழிலுக்கு மாறியுள்ளார்.

    அது ஆபாச படங்களில் நடிப்பது. அந்த அனுபவம் பற்றி நாம் செல்ப் கூறும்போது, ஆன்மீக வாழ்வின் மகிழ்ச்சியான பகுதியாக ஆபாசத்தை நினைக்க வேண்டும்என கூறியுள்ளார்.

    மேலும் மதப்போதகராக இருந்து ஆபாச படங்களில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள செல்ப், இது ஒரு விருந்தில் கலந்து கொள்வது போன்று இருப்பதாக கூறினார்.

    மேலும் இந்த தொழிலை செய்வதில் நான் விருப்பம் கொள்வதற்கான ஒரு முக்கிய விசயம் ஆகவுள்ளது.

    இதுவரை கேமிரா முன் மேற்கொள்ளும் இந்த தொழிலை கட்டணம் எதுவும் பெறாமலேயே செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.

    மேலும் செக்ஸ் சார்ந்த விஷயங்கள் ஆபத்து என கூறி, அதன் விதிகளை சமூகம் நீக்கும் வரை ஆபாச படங்களில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!