Cinema
இது முன்னழகு;இது பின்னழகு; ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட பவி டீச்சர்…!!!
யூடியூபில் வெளியான சீரியல் தான் ஆஹா கல்யாணம்.
மேலும், இந்த ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸ்க்கு என எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சீரியல் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை தூ க் கி சாப்பிடுமளவு செம்ம ஹிட்டானது.
இந்த ஆகா கல்யாணம் கதை காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதையாகும்.
அதோடு இந்த ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர் (பவி டிச்சர்) நடிகை பிரிகிதா.
இந்தப் பவி டீச்சர் தான் இன்றைய இளைஞர்களின் கனவை தொலைக்கும் அழகான ராட்சசி.
அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார்.
ப்ரேமம் மலர் டீச்சருக்கு பின் பேமஸ் ஆன டீச்சர் என்றால் அது நம்ம பவி டீச்சர் தான்.
இப்படியொரு அத்தை பொண்ணு இல்லையே என பல இளசுகளை ஏ ங் க விட்டவர் நம்ம பவி டீச்சர் ப்ரகிடா.
புடவை சகிதமாகவே பார்த்து பழகிய ப்ரகிடாவை தற்போது ஜி ம் உடையில் ஒ ர் க வு ட் செய்யும் புகைப்படத்தில் பார்த்த இளசுகள் நம்ம பவி டீச்சரா இது என வாய் பிளந்து பார்க்க தொடங்கி விட்டனர்.
