Tamil News
100-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளிடம் கைவரிசை; 10 நடிகைகளுடன் உல்லாசம்; சிக்கியது எப்படி..? 😲😲👇👇
100க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு, அதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் ஒருவர் சம்பாதித்துள்ளார்.
அந்த பணத்தில் ஹோட்டலில் ரூம் போட்டு நடிகைகளுடன் ஜாலியாக இருந்துள்ளதாக போலீசாரிடம் பிடிபட்ட நபர் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியு ள்ளது.
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வ.ழிப்பறியில் ஈடுபடும் நபரை பி.டிக்க காதல் ஜோடிகள் போன்று மாறுவேடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நகை ப.றிக்க வந்த மர்ம நபரை ம.டக்கி பி.டித்து வி.சாரணை மேற்கொண்டனர். வி.சாரணையில் பிடிபட்ட நபர் சிவராமன் (38) என்பது தெரிய வந்தது.
இவர் நெடுஞ்சாலை ஓரங்களில் காரில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளிடம் தான் போலீஸ் என கூறி மி.ர.ட்.டி நகை ப.றித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய வி.சாரணையில், காதல் ஜோடிகளிடம் ப.றித்த நகைகளை விற்பனை செய்து துணை நடிகைகளிடம் உ.ல்.லா.ச.ம் அ.னுபவித்து வந்ததும் அம்பலமானது.
இந்த நபர் மீது செங்கல்பட்டு, கடலூர், தாம்பரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 45 வழக்குகள் இருப்பது உறுதியானது.
பா.லி.ய.ல் பு.ரோக்கர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகள் சிலருடன் ஒரு மணி நேரத்திற்கு 40 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவு செய்து உ.ல்.லா.ச.மா.க இருந்ததாக கூறியுள்ளார்.
நான் இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை உ.ல்.லா.ச.த்.திற்காகவே செலவு செய்துள்ளேன்.
பெரும்பாலான பணத்தை நடிகைகளுக்கு தான் செலவு செய்தேன் என ஒப்புக்கொண்டார்.
