Cinema
“என் மீது மகாலட்சுமி படுத்தால் வாட்டர் பெட் மாதிரி இருக்கும்” ரவீந்திரன் ஓபன் டாக்…!
சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இவர்களது திருமணம் திருப்பதியில் ரகசியமாக நடந்தேறியது.
இவர்களது திருமண புகைப்படம் தற்போது வெளியாகிய நிலையில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை மகாலட்சுமி.
‘அரசி’ சீரியல் மூலம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.
தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில், நடித்து சிறந்த நடிகை என பெயர் எடுத்தவர்.
மகாலட்சுமிக்கு ஏற்கனவே அனில் என்பவருடன் திருமணம் முடிந்து அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
அனிலிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
தற்போது இரண்டாவது முறையாக தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இத்தகவல் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும், மகாலட்சுமியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
நடிகை மகாலட்சுமி தற்போது லிப்ரா ப்ரொடக்ஷன் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கும் விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரவீந்திரனோடு தான் திருமணம் செய்த செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்
தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிபிடத்தக்கது.
இவர் தமிழில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
அதே போல், சில படங்களை விநியோகம் செய்து வருவது மட்டும் இன்றி, நடிகராகவும் உள்ளார்.
இந்நிலையில் தங்களது திருமணம் தொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்தார்.
அப்போது ரவீந்திரனை கட்டிப்பிடித்து முத்தம் தர முடியுமா என மகாலட்சுமியிடம் அந்த யூடியூப் சேனல் நெறியாளர் கேட்டார்.
அதற்கு ரவீந்திரன் இந்த அலையே என்னால் தாங்க முடியவில்லை, என்னை கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டுமா?அப்படிச் சொன்னால் மகாலட்சுமி வேண்டுமென்றே 4 ,5 டேக் போவார்.
எனக்கு ஒரு கமெண்ட் ஒன்று வந்தது, அந்த கமெண்ட் என்னவென்றால், ” யோவ் நீ அவங்க மேல படுத்தா அவ்வளவுதான்யா ” என்று வந்தது.
அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால், அவள் என்மீது படுத்தால் ” வாட்டர் பெட் மாதிரி இருக்கும்” இதை எப்படி நான் அவளுக்கு புரிய வைப்பது.
ஆனால் இதை என்னால் சொல்ல முடியாது ஆனால் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சொல்கிறேன் என கூறியுள்ளார்.
