Connect with us

    24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்; எப்படி இது சாத்தியம் ஆனது..??

    Russian woman

    World News

    24 வயதில் 21 குழந்தைகளுக்கு தாயான ரஷ்ய பெண்; எப்படி இது சாத்தியம் ஆனது..??

    வாடகைத் தாயார் வழியாக 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ரஷ்ய பெண் ஒருவரை பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Russian woman

    ஜார்ஜியாவின் படுமி பகுதியில் வசித்து வருபவர் 24 வயது Kristina Ozturk.

    துருக்கியை சேர்ந்த தொழிலதிபர் 57 வயதான Galip Ozturk என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இந் நிலையில், இருவரும் இணைந்து மொத்தம் 105 பிள்ளைகளை வாடகைத் தாயார் மூலம் பெற்றெடுக்க முடிவு செய்தனர்.

    ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்த இந்த தம்ப தி , வாடகைத் தாயார் முறையை பின்பற்றியுள்ளது.

    இவர்களது முதல் கு ழ ந் தை 2020 மார்ச் 10ம் தேதி பிறந்தது.

    21வது குழ ந்தை பிறந்து தற்போது மூன்று மாதங்களே நிறைவடைந்துள்ளது.

    குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வாரம் 4,000 பவுண்டுகளை அவர் செலவிட்டுள்ளார்.

    இவர் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2021 ஜூலை வரையில் வாடகைத் தாயார்களுக்காக சுமார் 168,000 யூரோ தொகையை செலவிட்டுள்ளார்.

    இது மட்டுமின்றி, தமது பிள்ளைகளை பராமரிக்கும் பொருட்டு 16 ஆயாக்களை பணியமர்த்தி, ஆண்டுக்கு 90,000 யூரோ வரையில் செலவிட்டு வந்துள்ளார்.

    தற்போது இவரது கணவர்
    பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ள வழக்கில் Galip Ozturk கைதாகியுள்ளார்.

    இந்த நிலையில், 21 பிள்ளைகளுக்கு தாயாரான Kristina Ozturk தமது கணவரின் திடீர் கைதா ல், எதிர்காலம் இருளடைந்து போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

    கடந்த மே மாதம் Galip Ozturk-கு சொந்தமா ன ஹோட்டல் ஒன்றில் இருந்தே சிறப்பு அதிரடிப்ப டையால் அவர் கைது செய்யப்பட்டார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!