Connect with us

    உல்லாசத்திற்கு அழைத்த திருநங்கைகள்; மறுத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

    Transgender beats youth

    Tamil News

    உல்லாசத்திற்கு அழைத்த திருநங்கைகள்; மறுத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

    சென்னையை அடுத்த மதுரவாயலில் டார்ச் லைட் அடித்து உல்லாசத்திற்கு அழைப்பது போன்று வாகனங்களை நிறுத்தி, திருநங்கைகள் மிரட்டி நகை, பணத்தை பறித்து செல்வதாக புகார் எழுந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Transgender beats youth

    காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். இவருக்கு வயது 24 ஆகும்.

    பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    வழக்கம் போல நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மேம்பாலத்தின் கீழ் டார்ச் லைட் அ.டித்தபடி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளனர்.

    அதற்கு அவர் உடன்பட ம.றுத்துள்ளார்.

    பிறகு வாகனத்தை எடுக்க முயன்றுள்ளார்.

    அதற்குள்ளாக மேம்பாலம் அருகே உள்ள புதரில் இருந்து வெளியே வந்த இரண்டு பேர் கொண்ட மிரட்டியுள்ளனர்.

    2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 10 ஆயிரம் ரூபாய், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து த.ப்பிச் சென்றுள்ளனர்.

    பா.திக்கப்பட்டவர் இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருநங்கைகள் அந்த வழியே வரும் வாகன ஓட்டிகளிடமிருந்து தங்க செயின், மோதிரம், செல்போன் பணம் உள்ளிட்டவற்றை மிரட்டி பறித்து வந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் இருவரை ம.ட.க்.கி பி.டித்த போலீசார், காவல் நிலையத்தில் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுபோன்ற தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் அ.திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!