Connect with us

    லாட்ஜில் ரூம் போட்டு காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இளைஞர்; அலறிய காதலி; விரைந்து வந்த போலீசார்; ஷாக் சம்பவம்..!

    Inter course

    Viral News

    லாட்ஜில் ரூம் போட்டு காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இளைஞர்; அலறிய காதலி; விரைந்து வந்த போலீசார்; ஷாக் சம்பவம்..!

    லாட்ஜில் ரூம் போட்டு காதலியுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட இளைஞர் துடிதுடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Inter course

    விசாரணையில் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதற்காக வயாகரா சாப்பிட்டதற்காக அந்த இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் அஜய் பார்டேகி (28).

    இவர் வெல்டிங் டெக்னிசியன் ஆக பணிபுரிந்து வந்தார்.

    இவரும் மத்திய பிரதேசத்திலுள்ள சிந்த்வாடாவைச்  சேர்ந்த செவிலியரான (23) வயது பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவரும் முகநூல் வழியாக நட்பு கொண்ட நிலையில் நாளடைவில் காதலர்களாக மாறினர்.

    இவர்களின் காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது.

    இந்நிலையில் அஜய் பார்டேகியும் பெண்ணின் தாயாரை சந்தித்து தங்களது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார்.

    பின்னர் அவர்கள் இருவருக்கும் பெரியோர்களால் பேசி நிச்சயம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் திருமணத்திற்கு முன்பாகவே இருவரும் உல்லாசம் அனுபவிக்க விரும்பினர்.

    எனவே அஜய் பார்டேகி தனது காதலியை அழைத்து கொண்டு நாக்பூரில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    அப்போது இருவரும் உடலுறவில் ஈடுபட்டனர். அப்போது  திடீரென காதலன் துடி துடித்து சரிந்து விழுந்தார்.

    இதைக் கண்டு ஒன்றும் புரியாத காதலி லாட்ஜ் அறையில் இருந்து அலறினார்.

    உடனே அங்கு வந்த லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே மயங்கி கிடந்த அஜய் பார்டேகரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து சயோனர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இது குறித்து காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை யில் அஜய் பார்டேகர் தனது காதலியுடன் நீண்ட நேரம் உல்லாசத்தில் ஈடுபட வயாகரா எடுத்துக் கொண்டதாக தெரிய வந்தது.

    அதன் விளைவாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!