Connect with us

நண்பருடன் படுக்க வற்புறுத்திய கணவர்; அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்..!

Wife complaint against husband

Tamil News

நண்பருடன் படுக்க வற்புறுத்திய கணவர்; அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்..!

சொத்துக்காக நண்பனுடன் சேர்ந்து நிலம், வீடு ஆகியவற்றை அபகரித்ததோடு, நண்பனுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்திய கணவர் மீது புகார் கூறி இருக்கிறார் இளம்பெண் ஒருவர்.

Wife complaint against husband

சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் சரளா.

இவருக்கும் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கார்த்திக் சென்னையில் ஹரிப்பிரியா டிராவல்ஸ் என்ற பெயரில் வாடகை கார் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

இதற்காக தனது நண்பரான ரவி என்பவருடன் சேர்ந்து தனது மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவருக்கு சொந்தமான ஜாபர்கான் பேட்டையிலுள்ள வீடு, திண்டிவனத்தில் உள்ள 5 ஏக்கர் நிலம் ஆகியவற்றை அபகரித்துள்ளார்.

மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு போய் தனது அம்மா வீட்டில் விட்டுள்ளார்.

மேலும், தனது நண்பரான ரவியுடன் நெருங்கிப் பழகுமாறு தனது மனைவி சரளாவை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரளா கணவனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சொத்துக்களையும், குழந்தைகளையும் மீட்டு தரக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.

Continue Reading
To Top
error: Content is protected !!