Viral News
“யோவ் என் புருஷன் வந்துட்டான், சீக்கிரம் போய்யா” – கட்டிலில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்; திடீரென வீட்டிற்குள் நுழைந்த கணவன்; என்னாச்சு தெரியுமா…??
கள்ள காதலனோடு மனைவி இருப்பதை பார்த்து விட்ட கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி மற்றும் அவரின் காதலனை போலீஸ் கைது செய்தது.
பீகாரில் உள்ள பூர்னியாவின் சகர்படா கிராமத்தில் போஷித் குமார் என்பவர் தனது மனைவி தேவியோடு வசித்து வந்தார்.
இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளன.
தேவி, அதே கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் மஹால்தாருடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு கொண்டிருந்தார்.
கணவர் குமாருக்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் தேவியும் அவரது கள்ள காதலனும் ஒரு நாள் உல்லாசமாக இருப்பதை அந்த பெண்ணின் கணவர் குமார் பார்த்து விட்டார் .
அப்போது தேவி அவரது கள்ள காதலனிடம் ‘என் புருஷன் பார்த்துட்டார்.
அவரை உயிரோடு விட்டால் நமக்கு ஆபத்து. அதனால் நாம் இருவரும் சேர்ந்து அவரை கொன்று விடலாம்’ என்று ஐடியா கொடுத்தார்.
உடனே இருவரும் ஒரு கயிறை எடுத்து அந்த கணவர் குமாரின் கழுத்தில் வைத்து நெரித்து கொலை செய்து விட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில்
கள்ள காதல் தகராறில் அவரை அவரின் மனைவி தேவியும் காதலனும் சேர்ந்து கொன்றதை கன்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
