Viral News
70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மனைவி! உச்சகட்ட மகிழ்ச்சியில் 75 வயது கணவர்; ஆச்சரிய தகவல்..!
குஜராத்தில் 70 வயதில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளதால், உலகின் வயதான குழந்தை பெற்ற அம்மாக்களின் வரிசையில், தற்போது அவரும் இணைந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மோரா என்ற கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரபரி(70) – மஸ்தாரி(75).
இதனால் இவர்கள் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளனர். அதன் பின் தங்களுடைய உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.
இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை.
அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கு.ழந்.தை பெற்றுக் கொண்டதை அறிந்த இந்த தம்பதி தாங்களும் இதே முறையில் கு.ழந்.தை பெற்றுக்கொள்ள மருத்துவர்களை அணுகியுள்ளனர்.
70 வயது ஆகிவிட்டதால் கு.ழந்.தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் ஆரம்பத்தில் கை விரித்துள்ளனர்.
பிறகு, அவர்களது குடும்பத்தினர் சிலர் கு.ழந்.தை பெற்றுக்கொண்டதை மருத்துவர்களிடம் தெரிவித்ததும் மூதாட்டிக்கு IVF தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் கு.ழந்.தை பிறந்துள்ளது.
உலகின் வயதான தாய்மார்கள் பட்டியலில் இந்த பெண்ணும் இணைந்துள்ளார்.
45 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு கு.ழந்.தை பிறந்ததால் அந்த மூத்த தம்பதி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இது குறித்து பேசிய மருத்துவர்கள், எங்கள் அனுபவத்தில் நாங்கள் பார்த்த அரிதான கேஸில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.
