Connect with us

    திருமணத்தை பதிவு செய்ய ரிஜிஸ்டர் ஆபிஸ் சென்ற கணவருக்கு மனைவி பற்றி தெரிய வந்த அ.திர்ச்சிகரமான உண்மை..!! க.தறிய இளைஞர்..!!

    Viral News

    திருமணத்தை பதிவு செய்ய ரிஜிஸ்டர் ஆபிஸ் சென்ற கணவருக்கு மனைவி பற்றி தெரிய வந்த அ.திர்ச்சிகரமான உண்மை..!! க.தறிய இளைஞர்..!!

    நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் அருகே கடந்தபட்டியைச் சேர்ந்தவர் வேலு என்கிற ஜனகராஜ். சொந்தமாக விவசாயம் செய்து வரும் இவர் 35 வயது ஆகியும் திருமணமாகாமல் நீண்ட நாட்களாக பெண் தேடி வந்திருக்கிறார்

    இந்நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த தரகர் ஒருவர் கோவில்பட்டியை சேர்ந்த கவுரி என்ற 40 வயது பெண்ணை காட்டியிருக்கிறார்.

    பெண் கிடைக்காததால் விரக்தியில் இருந்த வேலு, பெண் தன்னை விட 5 வயது கூடுதலாக இருந்த போதும், திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

    இதையடுத்து கடந்த 11ஆம் தேதி அன்று கோவில்பட்டியில் உள்ள ஒரு கோவிலிலேயே மிகவும் எளிமையாக திருமணம் நடந்திருக்கிறது.

    இதன் பின்னர் வேலு தனது மனைவியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

    அவர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய சென்றிருக்கிறார்.

    அப்போது மனைவியின் கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை நகல்களை சமர்ப்பித்து இருக்கிறார்.

    அப்போது பெண்ணின் குடும்ப அட்டையை பார்த்த வேலுவுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

    அதில், கௌரிக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் கணவனும் குழந்தைகளும் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

    இதையடுத்து அவர் புதுச்சத்திரம் போலீசில் பு.கார் அளிக்க, கவுரி, பு.ரோக்கர்கள் ராம்குமார் உள்ளிட்டவர்களிடம் போலீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!