Connect with us

    5 கணவர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் பெண்…!

    Tamil News

    5 கணவர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் பெண்…!

    திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் காலம் தொட்டே கூறி வருகிறார்கள்.

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் கலாச்சாரம் உள்ளது.

    இந்த பிரபஞ்சத்தில் பாதிக்கும் மேற்பட்ட திருமணம் என்பது காதல் திருமணமாக அமையப்பற்றுள்ளது.

    இதில் பலபேர் பெற்றோர்களின் எதிர்ப்புகளைத் தாண்டி திருமணம் செய்கின்றர். சிலரது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடைபெறுகிறது.

    மேலும், சில பேருக்கு தகுந்த மணமகள் அமைவதே குதிரை கொம்பாக இந்த காலத்தில் உள்ளது. அதிலும் 90’s kids நிலைமை பரிதாபமாக உள்ளது.

    அதனால்தானோ என்னவோ 5 சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

    இமயமலையின் தொலைதூர கிராமமான ராஜு வர்மா பகுதியில் ராஜோ என்ற பழங்குடியின பெண்ணுக்கு இரண்டு மகன்களும், ஐந்து கணவர்களும் உள்ளனர். இவரது கணவர்கள் அனைவரும் சகோதரர்கள்.

    ஒவ்வொரு இரவும் யாருடன் தூங்க வேண்டும் என்பது, ராஜோவின் விருப்பமாகும்.

    ஐந்து கணவர்களான சந்த் ராம், பஜ்ஜு, கோபால், குடு, தினேஷ் ஆகியோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

    அவர்களிடையே எந்த குழப்பமோ, சண்டையோ இல்லை என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

    அதேபோல், சுனிதா தேவி என்பவருக்கு ரஞ்சித் சிங், சந்திர பிரகாஷ் என்று இரண்டு கணவர்கள் உள்ளனர்.

    இதுகுறித்து சுனிதா தேவி கூறுகையில், ‘நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இரண்டு கணவர்களில் ஒருவர் எனக்கு சமைக்க உதவுகிறார். மற்றொருவர் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்து வருகிறார்’ என்றார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!