Connect with us

    தேனிலவு சென்ற இளம் தம்பதி; மனைவிக்கு தெரியாமல் சுய இன்பம் செய்த கணவன்; அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்..!

    Woman upset

    Viral News

    தேனிலவு சென்ற இளம் தம்பதி; மனைவிக்கு தெரியாமல் சுய இன்பம் செய்த கணவன்; அதிர்ச்சியில் மனைவி செய்த செயல்..!

    இந்த உலகத்தில் தினமும் ஏதோ ஒரு மூலையில் வினோதமான நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    அப்படியான அந்த நிகழ்வுகள் வெளி உலகிற்கு தெரிய வரும் போது, சில நேரங்களில் அதிர்ச்சியையும், சில நேரங்களில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில் திருமணம் ஆன இளம் தம்பதி தேனிலவுக்கு சென்ற இடத்தில், மனைவிக்கு தெரியாமல் கணவர் தனியாக சென்று சுய இன்பம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Woman upset

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகில் உள்ள நவிமும்பை பகுதியை சேர்ந்தவர் கமலினி.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த என்பதற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் பெற்றோர் புதுமண ஜோடியை தேனிலவுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணத்திற்கு முன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையான விஜய்யை வேண்டாமென கமலினி தமது பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.

    தமது மகளின் பேச்சை கேட்காமல் விஜயை கமலினிக்கு கட்டி வைத்தனர்.

    இதனால் ஒரு வித வெறுப்போடு தான் விஜயை திருமணம் செய்து கொண்டார் கமலினி.

    இந்நிலையில், தேனிலவுக்கு செல்லுகையில் தங்களுடன் தங்களது நண்பர்களும் வருவார்கள் எனக்கூறி மனைவிக்கு விஜய் அதிர்ச்சி கொடுத்தார்.

    இதைத் துவக்கத்தில் கமலினி ஏற்க மறுத்தார், ஆனால் அவரை சமாதானம் செய்த விஜய் நண்பர்களுடன் மனைவியை அழைத்துக்கொண்டு தேனிலவுக்கு சென்றார்,

    இந்நிலையில் தேனிலவுக்கு சென்ற இடத்தில் கமலினியுடன் விஜய் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை.

    இதனால் கமலினி பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்.

    இந்நிலையில், ஒரு நாள் விஜய் தனது மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டார்,

    அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கமலினி ஒன்றும் புரியாமல் திகைத்தார்.

    அப்போது எதையும் வெளிக்காட்டிக் கொள்ளா அவர் மறுநாள் விஜயின் கைபேசியை ஆராய்ந்தபோது அதில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மொபைல் ஆப் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்தார்.

    விஜய்யின் கைப்பேசியில் ஓரின சேர்க்கை தொடர்பான சாட்டிங் வீடியோ போன்றவை இருந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அதில் கணவர் விஜய் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் தெரியவந்தது. ஆனால் தான் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்து தன்னை அவர் திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து  கணவர் விஜய்யிடம் கேட்டதற்கு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அவர் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கணவன் விஜய்யின் செல்போனை கமலினி சைபர் கிரைம் போலீசில் கொடுத்து புகார் கூறினார்.

    இதுதொடர்பாக விஜய் அனுஷ்காவை 14 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் தேனிலவுக்கு அழைத்துச் சென்று தன்னுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை.

    மேலும், அவரின் நடவடிக்கைகள் அனைத்தும் வைத்து ஆராய்ந்ததில் அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை தெரிந்து கொண்டேன்.

    அவருக்கு பாலியல் நோய் இருப்பதையும் கண்டு பிடித்தேன் என்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து தன்னால் மீள முடியவில்லை.

    இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் என்றும் என அவர் கூறியுள்ளார்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!