Uncategorized
உயிருக்கு உயிராக பழகிய தோழியின் கணவருடன் கள்ளக்காதல்; உல்லாசம் அனுபவித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள கைராட்டி பகுதியை சேர்ந்தவர் ரித்திகா. இவர் பேஷன் டிசைனராக உள்ளார்.
இவரது நண்பர் விபுல் அகர்வாலின் மனைவி தீபாலி.
கடந்த ஜூன் 24 அன்று, ஃபேஷன் டிசைனர் ரித்திகா சிங், கைராட்டி தோலாவில் ஓம்ஸ்ரீ பிளாட்டினம் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மா.டியில் இ.ருந்து தூ.க்.கி எ.றி.ய.ப்.ப.ட்.டு கொ.ல்.ல.ப்.ப.ட்.டா.ர்.
கை.க.ள் க.ட்.ட.ப்பட்ட நி.லையில் கீ.ழே வீ.சப்பட்டிருந்தார். க.ழு.த்.தி.ல் து.ணி க.யிறும் இ.ருந்தது.
ஷிகோஹாபாத் படா பஜாரில் வசிக்கும் தனது நண்பரான விபுல் அகர்வாலுடன் அவர் குடியிருப்பில் வசித்து வந்தார்.
ரித்திகாவின் கணவர் ஆகாஷ் கவுதம், காஜல், குசுமா ஆகியோரை கொ.லை.க் கு.ற்.ற.ச்.சா.ட்.டி.ன் பே.ரில் போ.லீசார் கை.து செ.ய்துள்ளனர்.
போ.லீஸ் ந.டவடிக்கையில் ரித்திகாவின் தந்தை சுரேந்திர சிங் மற்றும் தாயார் திருப்தி அடையவில்லை.
இந்த கொ.லை.யி.ல் விபுலின் மனைவி டாக்டர் தீபாலி அகர்வால் மற்றும் அவரது தந்தை மற்றும் சகோதரருக்கும் தொ.டர்பு இருப்பதாக அவர் கு.ற்.ற.ம் சா.ட்.டியிருந்தார்.
இதுகுறித்து ரித்திகாவின் தந்தை மண்டல ஏடிஜி ராஜீவ் கிருஷ்ணாவிடம் விண்ணப்பம் கொடுத்திருந்தார்.
இதையடுத்து போலீசார் தீபாலி அகர்வாலை சி.றையில் அ.டை.த்தனர்.
தீபாலி அகர்வாலின் குடும்பத்தினர் ஜா.மீ.ன் கோ.ரி நீ.திமன்றத்தில் தா.க்.க.ல் செ.ய்த ம.னு நி.ராகரிக்கப்பட்டது.
விபுலின் மனைவி தீபாலி மற்றும் ரித்திகாவின் கணவர் ஆகாஷ் கெளதம் ஆகியோரின் நோக்கம் ஒன்றுதான் என்று இன்ஸ்பெக்டர் பூபேந்திர பல்யன் தெரிவித்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பூபேந்திர பல்யான் கூறுகையில், ரித்திகாவுக்கும், விபுலுக்கும் இடையே இருந்த உறவால் இருவரது குடும்பத்திலும் வி.ரிசல் ஏற்பட்டது.
எப்படியும் இந்த உ.றவை மு.றித்துக் கொள்ள இருவரும் விரும்பினர். கொ.லை.க்.கு மு.ன்பும் பின்பும் தீபாலி அகர்வாலுடன் ஆகாஷ் கெளதம் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதன் அடிப்படையில் தீபாலி அகர்வால் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.
தீபாலி கு.ற்றச் ச.தியில் ஈ.டுபட்டதற்காக சி.றைக்கு அ.னுப்பப்பட்டார்.
கொ.லை நட.ந்.த அன்று ஆகாஷ் வந்த பைக் தீபாலியின் குடும்ப உறுப்பினர் பெயரில் உள்ளது.
இருவரையும் இதுவரை போலீசார் கை.து செ.ய்யவில்லை. வி.சா.ர.ணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
