World News
மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோத இளம்பெண்; அதுக்கு அவர் சொல்ற காரணத்தை கேளுங்க, ஷாக் ஆயிடுவீங்க..!!
மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் மாதாமாதம் நடைபெறும் ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும். பன்னிரண்டு வயது முதல் பருவமடைந்த எல்லாப் பெண்களுக்கும் 49 வயது வரை நிகழக்கூடிய ஒன்று.
பெண்களின் சினைப்பையில் உருவாகும் கருமுட்டை கருவுறாதபோது, அதனுடன் சேர்ந்து கருப்பையில் இருக்கும் இந்த ரத்த நாளங்களான உள்ளுறையும் சிதைந்து கருப்பை வாய் வழியே ரத்தமாக வெளியேறும்.
இந்த உதிரப்போக்கையே மாதவிடாய் என்கிறோம். இவ்வாறு வெளியேறும் ரத்தத்தை இளம்பெண் ஒருவர் சேகரித்து குடிக்கும் சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா Jasmine Alicia Carter (30).
இவருக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது.
இவர் தனது உடலின் ஆரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து, குடித்தும், அதையே முகத்திற்கு பேசியலாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “உங்கள் மாதவிடாய் இரத்தம் தூய்மையான மருந்து.
மேலும் ஒரு தாய் தனது ஆரோக்கியததை அதிகரிக்க மாதவிடாய் இரத்தம் உகந்தது என கூறினார்.
பெண்களுக்கு, சானிட்டரி ஆனது பயன்படுத்து அவை கெடுதல் தான். அவை நம் புனித இரத்தத்தை மறைக்கின்றன.
நமது இயல்பான செயல்பாட்டையும் தடுக்கிறது. உண்மையில், நமது மாதவிடாய் ரத்தத்தில் நமக்கு தேவையான ஊட்சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளது.
புரதம், இரும்பு சத்து, தாமிரம், செலினியம் போன்ற அனைத்தும் உள்ளது.
எனவே, எனது மாதவிடாய் இரத்தத்தை ஒரு கப்பில் சேகரித்து, அதை குடிப்பேன். எனக்கு அதிகமாக சத்துக்கள் தேவைப்பட்டால் குடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
பின்னர், பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தின் புனிதத்தை உணர்ந்து மீட்டு எடுக்க பயிற்சியும் அளிக்கிறார்,
முகத்திற்கு அந்த இரத்ததை பயன்படுத்துவதால், தோல் பராமரிப்பு சிறந்தது. புத்துணர்சையும் குளிர்ச்சியையும் தரும் என கூறியுள்ளார்.
