Connect with us

    கணவரை விட்டு பள்ளி காதலனுடன் ஓடிப்போன இளம்பெண்; இறுதியில் காதலனுக்கு நடந்த பரிதாபம்..!

    Girl

    Tamil News

    கணவரை விட்டு பள்ளி காதலனுடன் ஓடிப்போன இளம்பெண்; இறுதியில் காதலனுக்கு நடந்த பரிதாபம்..!

    சென்னை, புழல் அடுத்த லட்சுமிபுரம், குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா சந்தர். இவருக்கு வயது 22 ஆகிறது. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஆவடி வெள்ளச்சேரியில் இருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 8:30 மணி அளவில், இரு சக்கர வாகனம் ஒன்றில் இளம்பெண் ஒருவருடன் கல்பாளையம், வில்லிவாக்கம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

    Girl

    அப்போது, மற்றொரு இருசக்கர வா.கனத்தில் எதிரே வந்த மர்ம ந.பர்கள், சுதா சந்தரை வழி மறித்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் தாங்கள் வந்த வாகனங்களில் இருந்து க.த்.தி.யு.ட.ன் இ.றங்கி சுதா சந்தரை ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டி.வி.ட்.டு த.ப்.பி செ.ன்.ற.ன.ர்.

    ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ம.ய.ங்.கி வி.ழு.ந்.த சுதா சந்தர் தன்னுடன் வந்த பெ.ண்.ணி.ன் க.ண்.மு.ன்.னே ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்தா.ர்.

    இதனை அடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புழல் போ.லீசார், சுதா சந்தருடன் வந்த ராகவி (19) என்ற இ.ளம் பெ.ண்ணை வி.சாரித்தனர். அதில் ப.கீ.ர் த.கவல் வெளியாகின.

    கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சுதா சந்தர் ஆவடி வெள்ளச்சேரியில் பள்ளி படித்து வந்தபோதே ராகவியை காதலித்து வந்துள்ளார்.

    இருவரும் பல இடங்களில் சுற்றி காதலித்து வந்த நிலையில் ராகவியின் பெற்றோர் அவர்களது காதலை எ.தி.ர்த்துள்ளனர்.

    சுதா சந்தருடன் ப.ழகுவதை நிறுத்திக்கொள்ள என பலமுறை பெற்றோர் எ.ச்.ச.ரி.த்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெ.ளியேறியுள்ளனர்.

    போ.லீஸ் மூ.லமாக அவர்களை க.ண்.டுபிடித்து ராகவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    பின்னர் உடனே உறவினரான வசந்த் என்பவருக்கு ராகவியை திருமணம் செய்து முடித்தனர். வசந்த் மூலமாக ராகவிக்கு கு.ழந்தை பிறந்தது.

    தற்போது அந்த குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகை, பணத்துடன் ராகவி மா.ய.மானார்.

    கா.தலன் சுதா சந்தருடன் இருந்த அவரை மீ.ண்டும் போலீஸ் உதவியுடன் மீ.ட்.டு வ.ந்துள்ளனர். அதன் பிறகும் ராகவி சுதாவுடன் வசித்து வந்துள்ளார்.

    இதனால் ஆ.த்.தி.ரமடைந்த ராகவியின் அண்ணன் பரத்,அவரது கூட்டாளி உதயா என்பவருடன் சேர்ந்து சுதா சந்தரை வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர்.

    இந்த சம்பவம் கு.றித்து வ.ழக்கு ப.தி.வு செ.ய்துள்ள புழல் போ.லீசார் த.ப்.பி.யோ.டி.ய கொ.லை.யா.ளி.க.ளை தே.டி வ.ரு.கின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!