Tamil News
அக்கா கணவரால் கர்ப்பமான தங்கை எடுத்த துணிச்சலான அதிரடி முடிவு!!
திருச்சி காந்தி சந்தை அடுத்த தனரத்தினம் நகரை சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா.
இவரது அக்காள் நிபத் என்பவர் தனது கு.ழந்தைக்கு உ.டல்நிலை சரியில்லை என கூறி அழைத்ததின் பேரில், பாத்திமா தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு அக்காவுக்கும், அக்காள் கு.ழந்தைக்கும் உதவியாக இருந்துள்ளார்.
அங்கு தங்கி அக்காவுக்கு உதவியாக இருந்த பாத்திமாவை, அவருக்கு தெரியாமல், அக்காள் கணவர் சையது முகமது அப்பாஸ் என்பவர் தனது செ.ல்போனில் ஆ.பா.சமாக ப.ட.ம் எ.டு.த்துள்ளார்.
ஒருநாள், தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில், அந்த பு.கை.ப்.ப.ட.ங்.க.ளை பாத்திமாவிற்கு அனுப்பி வைத்து, தனது வீட்டிற்கு வரும்படி பாத்திமாவை அப்பாஸ் அழைத்துள்ளார்.
அதன்பேரில் வீட்டிற்கு வந்த பாத்திமாவை மி.ர.ட்.டி வ.ன்.பு.ண.ர்.ச்.சி.யு.ம் செ.ய்.து.ள்.ளா.ர்.
தொடர்ந்து இதுபோன்ற செ.யல்களில் ஈடுபட்டுவந்த நிலையில், இவர்களுக்கு ஆண் கு.ழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இதனையடுத்து பாத்திமா தான் அனுபவித்த சி.த்.தி.ரவதை.க.ளை ம.னுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து த.ர்ணாவில் ஈ.டுபட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பாத்திமா கூறியது; “எனது அக்காள் கணவருக்கு ப.ய.ங்.க.ர.வா.த அ.மைப்புகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
அவர் என்னையும், எங்களது மகனையும் கொ.லை செ.ய்.து.வி.டு.வ.தா.க மி.ர.ட்.டி வ.ருகிறார். எனக்கு ப.ய.மா.க இ.ருக்கிறது.
இதுகுறித்து திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டுத்தும், அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பா.து.கா.ப்.பு கொ.டுப்பார் என்ற நம்பிக்கையில் வந்து இருக்கிறேன்.” என கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் கை குழந்தையுடன் பாத்திமா த.ர்.ணா போ.ரா.ட்டத்தில் ஈ.டுபட்டார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
