Connect with us

    பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு; வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்..!

    Youth bought bike

    Viral News

    பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு; வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்..!

    அசாம் மாநிலத்தில் உள்ள ஹபிஜூர் அகந்த் (Hafijur Akand) வயது.37 என்ற இளைஞர் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.

    Youth bought bike

    அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சே ர் ந் த இ ளை ஞ ர் ஒருவர் சிறிய கடை ஒன்றை ந ட த் தி வருகிறார்.

    இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆ சையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமா ன த்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார்.

    ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய பணம் சே ர் ந் ததும் அவர் சேமித்து வைத்து இருந்த சில்லறை நிறைந்த நாணய மூட்டைகளை தூக்கிக்கொண்டு ஸ்கூட்டர் ஷோரூம்க்கு சென்றுள்ளார்.

    அதனை தொடர்ந்து அந்த இ ளை ஞ ரின் செ ய லை கண்டு வியப்ப டைந்த ஷோரூம் ஊழியர்களும் அவரை அன்புடன் வரவேற்று, அவர் கொண்டு வந்த மூட்டைகளில் இருந்த நாணயங்களை எண்ணியுள்ளனர்.

    அதில் அவர் விரும்பிய ஸ்கூட்டருக்கான போதுமா ன நாணயங்கள் இருக்கவே ஸ்கூட்டர் வாங்குவதற்கான ஆவணங்களில் கையொப்பம் வாங்கி கொண்டு அந்த ஸ்கூட்டருக்குரிய சாவியையும் அந்த இ ளை ஞ ரிடம் வழங்கியுள்ளனர்.

    இந்த நி லை யில் அந்த இ ளை ஞ ரின் க டு ம் உழைப்பையும், பொறுமையையும், மற்றும் சேமிக்கும் திறனையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!