World News
7 நாட்களாக, 100 மைல் தூரம் வயதான பெற்றோரை கூடையில் சுமந்து சென்ற மகன்..! ஏன் தெரியுமா.???
பெற்ற தாய் தந்தையரை இந்த காலத்தில் பிள்ளைகள் கவனிப்பது மிகவும் அரிது.
சில பேர் வயதான பெற்றோரை ஆ.தர.வற்.றோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர்.
இந்நிலையில், மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை தனது பெற்றோரே ஒரு வாரமாக கூடையில் வைத்து சுமந்து சென்ற மகனின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மியான்மர் நாட்டின் ரோகிங்யா இளைஞர் ஒருவர், உள்நாட்டில் ரோ.கிங்யா பிர.ச்.சி.னைக்காக, வயதான தனது பெற்றோர் இருவரையும் கூடையில் சுமார் ஒரு வாரகாலமாக, 100 மைல் தூரங்களை கடந்து பங்களாதேஷ் சென்றுள்ளார்.
இவரின் பெற்றோர் மிகவும் வ.யதான நிலையில் இருந்துள்ளனர்.
மேலும், அவர்களை நடத்தி கூட்டி வர முடியாது என்பதற்காக, தனது தோ.ள் பட்டையில் கம்புகளை வைத்து இருபுறமும் கூடை கட்டி, அதில் தனது வயதான பெற்றோர்கள் இருவரையும் வைத்து சுமந்து வந்துள்ளார்.
மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை 7 நாட்கள் இவர்கள் இருவரையும் இந்த இளைஞன் சுமந்து வந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வை.ரலாகி வருகிறது.
இந்த இளைஞனை நவீனகால ஷ்ரவண் குமார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
