Tamil News
வெளிநாட்டிற்கு கணவன் சென்ற நிலையில்; இளைஞரை வீட்டிற்கு உல்லாசத்திற்கு அழைத்த பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்..!!
வெளி நாட்டிற்கு கணவன் சென்றதும், ஒரு வாலிபரை உல்லாசத்துக்கு வர வைத்த பெண்ணை அந்த வாலிபர் குத்தி கொன்றார் .
கர்நாடக மாநிலம் கலபுரகி டவுன் ரோஜா பகுதியில் வசித்து வந்தவர் 36 வயதான சஹானா பேகம்.
தன்னுடைய கணவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரின் கணவருக்கு சவுதி அரேபியாவில் வேலை கிடைத்ததும் அவர் மனைவியை தனியாக விட்டு விட்டு வெளிநாடு சென்று விட்டார்.
இந்த நிலையில் தனியாக இருந்த சஹானா பேகத்திற்கு, அதே பகுதியில் வசித்த வாசிம் அக்ரம் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் உண்டானது .
இதனால் சஹானா வாசிமை வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இது அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்தாலும் அவர்கள் கவலை படவில்லை
இந்நிலையில் அந்த வாசிம், அந்த காதலி பேகம் வீட்டிற்கு சென்று உல்லாசம் அனுபவித்து விட்டு செலவுக்கு பணம் கேட்டார்.
ஆனால் அந்த பெண் பணம் தர மறுத்தார். இதனால் அந்த வாசிம் கோவப்பட்டு, அந்த காதலி பேகத்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார்.
பின்னர் இந்த கொலை பற்றி போலீசுக்கு தெரிய வந்து அந்த பெண்ணை கொலை செய்த வாசிமை கைது செய்தனர்
