World News
பறக்கும் விமானத்தில் இளம்பெண் முன் பேண்டை கழட்டி சுய இன்பம் செய்த இளைஞர்; பதிலுக்கு அந்த பெண் என்ன செய்தார் தெரியுமா..??
விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணியின் முன்னாள் இளைஞர் ஒருவர் 4 முறை சுயஇன்பம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த இளைஞரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டல் நகரிலிருந்து பீனிக்ஸ் நகருக்கு சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆன்டோனியோ ஷெரோட் மெகராட்டி என்ற நபர் பயணம் மேற்கொண்டுள்ளார்
அந்நபர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, தனது பேண்டுகளை கழற்றி, சக பெண் பயணி முன் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
மொத்தம் மூன்று மணி நேர பயணத்தில் இந்நபர் நான்கு முறை இதுபோன்ற தகாத செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் பயணி அந்நபரை புகைப்படம் எடுத்து கேபின் உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் பயணியின் இருக்கை மாற்றப்பட்டுள்ளது
பின்னர், விமானம் தரை இறங்கியவுடன் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது.
இது குறித்த வழக்கு விசாரணையில் அந்த இளைஞர் தான் சுய இன்பம் செய்வதற்கு முன்பாக அந்த பெண்ணிடம் அனுமதி பெற்றதாக கூறியது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனை அடுத்து பெண் பயணியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற போது,
அந்த இளைஞர் சுய இன்பம் செய்ததால் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறியதாக தெரிவித்தது போலீசாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதனையடுத்து அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து காவல்துறையினர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
