Connect with us

    “ஒவ்வொரு ஆணும் 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும், மீறினால் சிறைத்தண்டனை” – எச்சரித்த அரசாங்கம்..!!

    Youth married two girls

    World News

    “ஒவ்வொரு ஆணும் 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும், மீறினால் சிறைத்தண்டனை” – எச்சரித்த அரசாங்கம்..!!

    எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என அந்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Youth married two girls

    ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு எரித்திரியா. இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும் போரிட்டு வருகிறது.

    தொடர்ந்து அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து விட்டது.

    அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

    எனவே பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு போதிய ஆண்கள் கிடைக்கவில்லை.

    இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

    அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும், அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!