Viral News
Zoom மீட்டிங்கில் ம.னை.வியுடன் உ.ல்லா.ச.த்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்; கேமராவை ஆன் செய்ததை மறந்ததால் ஏற்பட்ட விபரீதம்..!!
கொரோனா பரவலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் பாடம் படித்து வருகின்றனர்.
மேலும், பல மீட்டிங்குகள் zoom செயலியின் வாயிலாகவும் நடைபெறுகின்றன.
சில நேரங்களில் ஜூம், கூகுள் மீட் போன்ற வீடியோ கால் மீட்டிங்கில் பல அசௌகரிய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
அந்த வகையில் தற்போது ஜமைக்கா நாட்டில் ஜூம் வீ.டியோ காலில் ஒரு அ.திர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது..
ஜமைக்காவில் சமீபத்தில், ஜூம் காலில் நடந்த ஆசிரியர் கூட்டமைப்பு மாநாட்டில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர்..
தொற்றுநோய்க்கு மத்தியில் கற்பித்தல் ‘என்ற தலைப்பில் ஆசிரியர் ஒருவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
ஆனால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் தனது மனைவியுடன் உ.ல்லா.சத்.தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இந்த காட்சியை ஸ்கீரினில் பார்த்த மற்ற ஆசிரியர்கள் அ.திர்ச்சியடைந்தனர். பின்னர் எப்படியோ ஒருவழியாக இந்தக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பான வீ.டியோ சில நாட்களுக்கு பிறகு வை.ரலானது.
எனினும் ஆசிரியர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
வீ.டியோ வை.ரலான பிறகு, சமூக ஊடகங்களில் பலரும் அந்த ஆசிரியரை க.டுமை.யாக வி.மர்சித்து வருகின்றனர்.
இதனிடையே சம்மந்தப்பட்ட ஆசிரியர் இதுகுறித்து மன்னிப்பு கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கேமரா ஆன்-ல் இருந்தது தங்களுக்கு தெரியாது எனவும், தவறுதலாக இது நடந்துவிட்டது என்றும் கூறி அந்த ஆசிரியர் மன்னிப்பு கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது.
